காதல் உறவுக்குமேல்
உறிமையானபின்
யோசனைக்கென்னெ வேலை?
அன்று.
பட படத்த இதழ்களே
இன்று,
உன்னை திக்கு முக்காட
வைத்தது...
காரணி நானல்ல!!!
என் வெட்கங்களே
வெட்கப்பட்டு
திசையறியா
ஓடி ஒளிந்து
போயிற்றே!!!
காரணி நானல்ல!!!
வேகத்தின் தித்திப்புக் கண்டு
என் மழையில் நீயும்,
உன் மழையில் நானும்,
நம் மழையில் நாமும்...
அடடா...
நினைக்கையில்
குடைக்குள் என்றும்
நம் காதல் மழை
என் அன்பே...!!!
