வெண்முகில்
Saturday, April 23, 2011
வசந்தம்!!!
வேனிற்காலம் இளவேனிலாய்
மாறியக்
காண்புக்கண்டேன்!!!
இளவேனிலிலும் எளிதாய்
உதிர்தலைக் கண்டேன்!!!
எனினும்,
தலைவன்
வருகையால்
பருவம் ஒன்றே!!!
வசந்தம்...வசந்தமே!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment