Thursday, December 3, 2015

Infinity...

பௌர்ணமியைத் தேடி
வெண்முகிலின் தேடல், அமாவாசையின்போது...
தேடல் தொடரும்,
கருநீல வானத்தில் முடிவில்லாதத் தேடல் இன்னமும் தொடரும்...
அமாவாசையிலும் முழு நிலவை நம்பி... 
தினம் தினம் முழு நிலவைத்தேடி...

No comments:

Post a Comment