வெண்முகில்
Monday, June 27, 2011
அறியாமை?????
தொலைவில்
இருக்கும் நிலவுகூட
உனக்கு
அருகில் தெரிந்தும்
என்னுள்
நானாகவே மாறிய
உன் நினைவுகள்
தெரியாமட்போனதென்னவோ
வியப்புதான்.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment