Thursday, January 27, 2011

குழப்பமில்லை!!!













கல்லெறிந்த
நீராக
இருந்தவள்தான்...
எப்போதோ
தெளிந்த நீராகிவிட்டேன்!

குழப்பமுமல்ல,
தயக்கமுமல்ல,

நீலவானில்
வெண்ணிலவாய்
நான்,

தொலைதூரத்திலிருந்து...
என் ஒற்றை
வார்த்தைக்காக
நீயும்..........

உன் ஒற்றை
வார்த்தைக்காக
நானும்....................

காதலுக்காக அல்ல
என்றென்றும்
நண்கர்களாய்...

குழப்பமில்லாமல் !!!

No comments:

Post a Comment