Thursday, June 2, 2011

தாயுமாகிறேன்...!!!















கண்ணிமைக்கும்
நொடிகளைக் கூட
தவிர்க்கிறேன்...
நீ
என் பார்வையிலிருந்து
விடுபடாமலிருக்க...
உள் இழுக்கும்
சுவாசமாய்
நீயாயிருக்க,
உருவம் மட்டும்
நானாகிறேன்!!!
என் உயிரே,
உன்னை
சுமப்பதினால் நான்
தாயுமாகிறேன்...
உன்னோடு வாழ்வதற்கு
முன்பே...!!!

No comments:

Post a Comment